கோலாலாம்பூர். மார்ச் 18-
மலேசிய ஹோட்டல்களில் புதிய பதிவுக்கு அனுமதி இல்லை. இன்றுதொடங்கி இம்மாதாம் 31 ஆம்நாள் புதிய பதிவுகள் இல்லை என்றாலும் அதன்சேவை தொடர்ந்து இருக்கும் என்ற மா என்ற ஹோட்டல்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் விதிமுறைகளை அனுசரித்து சில கட்டுப்பாட்டுச் சேவைகள் வழங்கப்படும் என்றும் மா () தெரிவித்திருக்கிறது.
கலை, பண்பாடு சீற்றுலாத்துறை அமைச்சீடன் நடத்தப்பட்ட பேச்சீவார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கம் அறிவித்திருக்கிறது.
தங்கியிருக்கின்றவர்களின் அறைகளில் சுத்தப் பணிகள் தொடரும். இன்றைய நாளுக்குமுன் அறை எடுத்துக்கொண்டவர்கள் வெளியேறும் நாள்வரை அடிப்படைத் தேவைகளுடன் தங்கியிருக்கலாம். தங்கியிருக்கும் காலத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்று ஆலோசனை கூறபட்டிருக்கிறது.
குரோனா 19 தொற்று காலகட்டத்தில் பிரத்தியேகக் கழிவுகளை வழங்கும் படியும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றனர்.
குரோனா 19 பாதிப்புகளால் 170,085 அறைகள் ரத்து ஙெ்ய்யப்பட்டதில் 68 லட்ங்ம் வெள்ளி இழப்பை ஹோட்டல்கள் ங்ந்தித்திருக்கின்றன.
விடுமுறையைக் கழிக்க வந்தவர்களின் பிரச்சனைகளும் கவனிக்கப்படவேண்டும் என்று மாட்டா சுற்றுலாத்துறையின் தலைவர் டத்தோ தான் கோக் லியாங் குறிப்பிட்டுள்ளார்.