கொரோனாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டிய நேரம்

கோலாலம்பூர், மார்ச்  30-

கடுமையான காலத்தில் வாழ்க்கைச்சக்கரம்  உருண்டுகொண்டிருக்கிறது. கொஞ்சம்  சறுக்கினாலும்  ஆபத்தின்  கைக்களில்தான் சிக்கிக்கொள்ள நேரிடும்.

இவற்றைச் சமாளிக்க  புத்திசாலித்தனம்  வேண்டும். சாமர்த்தியம்  வேண்டும்.ஆறாம்  அறிவில்  பகுத்து உணரவேண்டும். வலிமையான போராட்டத்திற்குத்  தயாராக இருக்கவேண்டும் உள்துறை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின்.

அரசு கட்டளைகள் கேட்கபடுவதற்காக மட்டும்  கூறப்படுவதில்லை. அதைச் செயலிலும்  காட்டவேண்டும் என்பதில் உணரவேண்டும் முதலில்  அர்சு திட்டங்கலை மதிக்கின்றவர்கள்ளாக இருந்தால்தான் அரசுடன்  ஒத்துழைக்க முடியும்.

சூழலுக்கேற்ப புதிய செய்திகளைக் கூற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அத்ற்கேற்ப செயல்படவேண்டிய பொறுப்பு சிலருக்கு மட்டுமே  இல்லை. அனைவருக்குமானது.

பொதியைச் சுமக்கும்போது ஒரே திசை மட்டுமே கண்ணுக்குதெரிய வேண்டும். கருத்தில்  பதிய வேண்டும். அப்படியிருந்தால்தான்  எல்லையை அடையமுடியும்.

சில இடங்களில்  பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அவாறான இடங்கலில்  கூடுதல்  கண்காணிப்பு தேவை. அதனால்  அதிக  அக்கறையுடன்  போராட வேண்டியிருக்கிறது.

நமக்கு நேரம்  போதவில்லை. பாதிப்பு எண்ணிக்கைகள்  கூடுவதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்திவிடக்கூடாது.

இதனால் 1000 சாலைத்தடுப்புகளில் 300,000 கார்கள்  பரிசோதனை  செய்யப்பட்டிருக்கின்றன.

சட்டத்தைப் புறக்கணித்தவர்கள்  கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஆனாலும்  பிடிவாதத்துடன்  சிலதரப்பினர்  எதிர்க்கின்றனர். விதிகளைமீறி பந்துவிளையாடுகின்றனர். இதனால் 1,354 பேர்  கைது பட்டிருக்கின்றனர். 73 பேர் தண்டிக்கப்பட்டனர்.

இது தவறான நடவட்டிக்கைட்யாகும்  என்பதால்  போலீசார்  கடுமையாக  நடந்துகொள்ளவே செய்வார்கள்,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here