தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானங்கள்

தமிழ் மாதம் பன்னிரண்டி ஆகும், ஒரு ஒரு மாதமும் செய்ய வேண்டிய தானங்கள் இவையெ:

சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,

தயிர் சாதம், பலகாரம்

வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்

ஆனி – தேன்

ஆடி – வெண்ணெய்

ஆவணி – தயிர்

புரட்டாசி – சர்க்கரை

ஐப்பசி – உணவு, ஆடை

கார்த்திகை – பால், விளக்கு

மார்கழி – பொங்கல்

தை – தயிர்

மாசி – நெய்

பங்குனி – தேங்காய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here