பெட்ரோல் விலை 8 காசு உயர்வு

பெட்ரோல் விலை 8 காசும் டீசல் 10 காசும் உயர்வு கண்டுள்ளன. ரோன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு 1 வெள்ளி 56 காசாகவும் 97 ரக பெட்ரோல் லிட்டருக்கு 1 வெள்ளி 86 காசாகவும் டீசல் லிட்டருக்கு 1 வெள்ளி 73 காசாகவும் விற்கப்பட்டும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி 19ஆம் தேதி வரை இந்த விலைகள் நீடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here