கௌதம் மேனன் அடுத்ததாக, அமேசான் நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார்.
இத்தொடரில் கௌதம் மேனன், இந்தியாவின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமுடன் இணையவுள்ளார். கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்த பிறகு, இந்த வெப் தொடருக்கான வேலைகள் ஆரம்பமாக இருக்கிறது