புலிபொலிவுடன் திறப்பு விழா கண்டுள்ளது RS VISION WINES S/B

சந்தையில் பல போலியான மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வரும் வேளையில் தரமான மற்றும் அசலான மதுபான விற்பனையை தொடங்கியுள்ளது RS VISION WINES S/B.

மருத்துவத்திற்கு சில மதுபானங்கள் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறான மதுபானங்கள் அசலானதாக இருக்க வேண்டும் என்று RS VISION WINES S/B உரிமையாளர் ராஜா தெரிவித்தார்.

நாங்கள் முறையான சுங்கவரி செலுத்தி தரமான மற்றும் அசலான மதுபானங்களை விற்பனை செய்து வருகிறோம். எங்களின் கடை 2-0-3 மெனாரா கே.எல்.எச், ஜாலான் காசிபிள்ளை, ஜாலான் ஈப்போ, பத்து 3 ½ என்ற முகவரியில் மறுசீரமைக்கப்பட்டு புலிபொலிவுடன் இயங்கி வருகிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here