46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு

சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

சிரியாவில் ஊட்டச்சத்து உள்ள உணவான ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழவகைகள் 65 சதவீத குழந்தைகளுக்கு கடந்த 3 மாதங்களாக கிடைக்கவில்லை என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடைய சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு சிரியாவில், கிட்டத்தட்ட 25 சதவீத குழந்தைகள் குறைந்தது 9 மாதங்களாக பழவகைகளை சாப்பிடவில்லை என்று கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல் – ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயின் பேரழிவு தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here