இரண்டாம் குத்து பட டீசர் படைத்த புதிய சாதனை..

தமிழ் சினிமாவில் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் டீஸர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டீசர் முழுவதும் ஆபாச காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றிருந்ததால் இது குறித்து பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது படக்குழு இரண்டாம் குத்து டீசர் யூட்யூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளதாக வெறித்தனமான புரோமோ வீடியோ ஒன்றை வெளிட்டு அறிவித்துள்ளது.

இதோ அந்த வீடியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here