இன்று 589 பேருக்கு கோவிட் தொற்று

Health Director General Datuk Dr Noor Hisham Abdullah

கோலாலம்பூர்: மலேசியாவில் மொத்த சம்பவங்கள் 18,129 ஆக இருக்கும் வேளையில் சுகாதார அமைச்சகம் இன்று நண்பகல் வரை 589 புதிய கோவிட் -19  சம்பவங்களை பதிவு செய்தது.

சுகாதார  தலைமை இயக்குநர்  டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மேலும் 409 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here