முதலிரவு கலாட்டா பேசும் ‘அல்வா!

‘இயக்குனர் கே.பாக்யராஜின் உதவியாளர், ஜெ.எம்.ராஜா எழுதி இயக்கும், ‘அல்வா’ குறும்படத்தில், டி.ஆர்.கே.கிரண் நடித்துள்ளார். 35 வயது வரை கல்யாணம் ஆகாமல் இருக்கும் நாயகனுக்கு, 22 வயதுள்ள இளம் அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர்.அதன்பின், மொத்த குடும்பமும் சேர்ந்து, இருவருக்கும் முதலிரவு நடக்க விடாமல் நடத்தும் கலாட்டாவே, படத்தின் கதை. முக்கிய கேரக்டரில் டெல்லி கணேஷ் மற்றும் அவரது மகன் மகா நடித்துள்ளனர். நாயகியாக வெண்பா நடித்துள்ளார். இப்படத்தில், நடிகர் தம்பிராமையா ஒரு பாடலை பாடியுள்ளார். படம் விரைவில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here