லேடீஸ் ஹாஸ்டல் பாத்ரூமில் கேமெரா -நர்ஸ் செய்த பலான வேலை அம்பலம்

ஒரு நர்ஸ் பல பெண் நர்ஸுகளின் குளியல் வீடியோவை ரகசியமாக படம் பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார் .

பெங்களூருவின் புகழ்பெற்ற மருத்துவமனையைச் சேர்ந்த 25 வயது பெண் செவிலியர் அஸ்வினி .இவருக்கும் அங்குள்ள ஒரு புகழ்பெற்ற ஹோட்டலில் குக்காக பணியாற்றும் பிரபு என்பவருக்கும் காதல் அரும்பியது .

இதனால் அவரின் காதலனுக்கு அவர் விசுவாசமாக இருக்க தன்னுடைய குளிக்கும் வீடியோவை அடிக்கடி செல்போனில் படம் பிடித்து அனுப்புவார் .

பிறகு அந்த வீடியோவைப் பார்த்து போர் அடித்துள்ளதால் அந்த காதலன் அந்த பெண்ணிடம் அவர் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் இருக்கும் பல நர்ஸுகளின் குளிக்கும் விடீயோக்களைக் கேட்டார் அதனால் அந்த நர்ஸ் அவர் தங்கியிருந்த ஹாஸ்டலின் பாத்ரூமுக்குள் கேமெராவை ரகசியமாக ஒளித்து வைத்தார்.

 அந்த கேமெராவில் சிக்கும் பல நர்ஸுகளின் குளியல் காட்சிகளை அவரின் காதலனுக்கு அனுப்புவார் .அவர் அந்த காட்சிகளை மேலும் பலருக்கு நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதித்துள்ளார் .இந்த குளியல் வீடியோ விவகாரம் கடந்த வாரம் அந்த ஹாஸ்டலில் தங்கியிருந்த மற்றொரு பெண் மூலம் அம்பலமானது .

அந்தப் பெண் ஹாஸ்டலில் குளித்து சோப்பு போடும்போது அந்த சோப்பு டப்பாவுக்குள் ஒரு காமெரா ரகசியமாக ஒளித்து வைத்திருப்பதை கவனித்தார் .அதனால் அதிர்ச்சியுற்ற அவர் இந்த விவகாரத்தை பலரிடம் கூறினார் .

அந்த கேமெராபோன்  நர்ஸ் அஸ்வினி என்பவருடையது என்பதை கண்டறிந்தார்கள் .அதனால் அவரை விசாரிக்க முயன்றபோது அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் . பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பிறகு அவரைப் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here