போலி விமான டிக்கெட்: சென்னை விமான நிலையத்தில் புதுப்பெண் கைது

திருமணமான 3- ஆவது வாரத்தில் சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்ப போலி விமான டிக்கெட்டுடன் சென்னை விமான நிலையம் வந்த புதுப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here