Uncategorizedலண்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் – பிப்.11 1826By Elamani - February 11, 2021 9:36 amShareFacebookTwitterWhatsAppLinkedin லண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1,30,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது 1826-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.