உலகில் மிகவும் பாதுகாப்பான நகரமாக துபாய் திகழ்கிறது

சுற்றுலாத்துறை அதிகாரி பேச்சு

கொரோனா பரவலுக்கு இடையே துபாய் நகரம் உலகில் மிகவும் பாதுகாப்பான நகரமாக திகழ்ந்து வருகிறது என சுற்றுலாத்துறையின் பொது இயக்குநர் ஹிலால் சயீத் அல் மர்ரி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here