உ.பி.யில் தினமும் ஒரு குடும்பம், நீதி கேட்டு குரல் கொடுக்கிறது!

பிரியங்கா காந்தி சாடல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் குற்றச்சம்பவங்களை சாடி, டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here