ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 1 லட்சத்து 23 ஆயிரத்து 579 கிடைத்தது. தங்கம் 82 கிராம், வெள்ளி 383 கிலோ 150 கிராம், வெளிநாட்டுப் பணம் 39 கிடைத்ததாக, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here