தூய்மையின் அர்த்தம் உணர்ந்தோம்!
மருத்துவத்தின் புனிதம் உணர்ந்தோம்!
உறவுகளின் அன்பை உணர்ந்தோம்!
பிரிவுகளின் துன்பம் உணர்ந்தோம்!
பராம்பரிய முறையை உணர்ந்தோம்!
தமிழர்களின் பெருமை உணர்ந்தோம்!
கல்வியின் அருமை உணர்ந்தோம்!
கல்வியின் மகிமை உணர்ந்தோம்!
கொரோனா நீர் வந்தீர்!
எங்களுக்கு பல பாடம் தந்தீர்!

து.திவாதினி ஆண்டு 4
(தாப்பா தமிழ்ப்பள்ளி)


















