நண்பர்கள்

தோள் கொடுக்க தோழனும்
தோள் சாய தோழியும் கிடைத்தால்
அவர்கள் கூட தாய் தந்தை தான்

தினம் திட்டும் மற்றவர்களின் சொற்களைவிட
திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம் கொடியது

மு.மேகமுத்துலட்சுமி
ஆண்டு 6

தேசிய வகை சுங்கை தமிழ்ப்பள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here