பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் புதன்கிழமை (ஏப்ரல் 7) 1,139 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது மொத்தம் 354,468 ஆக உள்ளது.
அதே 24 மணி நேர காலகட்டத்தில், நான்கு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,304 ஆக இருக்கிறது.
தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் 332 என சரவாக் முதலிடத்திலும், சிலாங்கூர் 294, ஜோகூரில் 102 தொற்று ஏற்பட்டவர்கள் உள்ளனர்.