Hot Newsமலேசியாஇன்று 2,500 பேருக்கு கோவிட் தொற்றுBy Selvi Thirunavukkarasu - May 3, 2021 5:27 pm ShareFacebookTwitterWhatsAppLinkedin பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் திங்கள்கிழமை (மே 3) 2,500 கோவிட் -19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 417,512 ஆக உள்ளது.சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் 637 ஆகவும், கிளந்தான் 401, சரவாக் 356 ஆகவும் பதிவாகியுள்ளன.