24 மணி நேரத்தில் 59 பேர் நாட்டில் கோவிட் தொற்றினால் மரணம்

புத்ராஜெயா: மலேசியாவில் மேலும் 59 பேர் கோவிட் -19 க்கு பலியாகி இருக்கின்றனர். நாட்டின் இறப்பு எண்ணிக்கை 2,099 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக அதிகமான இறப்புகளை மலேசியா இரண்டாவது நாளாக பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here