நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கோவிட் தொற்று காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையி சிகிச்சை பெற்று வந்தார். சினிமாவில் வில்லன், காமெடி என பல வேடங்களில் நடித்த அவர் கோவிட் தொற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். சென்னையில் பிறந்த இவர் நடிப்போடு மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தமிழ் திரையில் பல படங்களில் பணியாற்றி உள்ளார்.