மலேசியாவில் பரவுகிறதா நாய் கொரோனா?

மலேசியாவில் நாய் கொரோனா பரவுவதாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.

பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழக  பேராசிரியர் டாக்டர் கிரிகோரி கிரே கூறுகையில் மலேரியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நாய்களிடம் இருந்து பரவும் கோவிட் (கொரோனா) பரவியிருக்கிறது.

மலேசியாவில் நாய்களும் கோவிட் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here