இன்று 16,117 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 16,117 கோவிட் -19  தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முகநூல் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,044,071 ஆக உள்ளது. சிலாங்கூரில் 6,616 என  அதிகமான தொற்றுகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here