தெரெங்கானுவில் 21 பகுதிகளில் ஆக. 3-16 வரை இஎம்சிஓ அமல்

தெரெங்கானுவில் ஆகஸ்ட் 3 முதல் 16 வரை 21 இடங்கள் மேம்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும்.

மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன்,Anak Ikan Low Cost Public Housing (PAKR) in Mukim Jabi Besut,  முக்கிம் கோலா டங்குனில் ஒன்பது இடங்களும், டுங்குனின் சுராவில் 11 இடங்களும் அடங்கும் என்றார்.

அந்த இடத்தில் இருக்கும் குடியிருப்பாளர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கி கோவிட் தொற்றினை குறைக்க உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here