எர்ரா ஃபாஸிராவுடன் திருமணமா? மறுக்கிறார் அஹ்மத் ஃபைசல் அஜுமு

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஃபைசல் அஜுமு பிரபல எர்ரா ஃபாஸிராவுடன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். “உண்மை இல்லை” என்று தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (அக்டோபர் 11)  சினார் ஹரியானிடம்கூறினார்.

பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் துணைத் தலைவராக இருக்கும் அகமது ஃபைசல், டாக்டர் நோமி ஆஷிகின் முகமது ராட்ஸியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நான் காதல், முறிவுகள், திருமணம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு தற்பொழுது ஒரு தனித்து வாழும்   தாய் என்பதே எனது நிலை என்று ஏர்ரா  கூறினார். எர்ரா முன்பு டத்தோ யூஸ்ரி அப்துல் ஹலிமை 2003 முதல் 2006 வரை திருமணம் செய்து கொண்டார்.  பின்பு 2007 ல் எங்கு இம்ரானை மணந்தார். ஆனால் 2014 இல் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here