SRC இண்டர்நேஷனல் வழக்கில் நஜிப் குற்றவாளியே என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முன்னாள் பிரதமரான நஜிப்பிற்கு 12 ஆண்டு சிறை மற்றும் 210 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும் என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை நிலை நிறுத்தியது.

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.




