இன்று 4,262 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 4,262 கோவிட்-19   தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு டுவிட்டரில் சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,707,402 தொற்றுகளாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here