கோவிட் தொற்றின் நேற்றைய புதிய பாதிப்பு 1,352; இறப்பு 5

சுகாதார அமைச்சகம் நேற்று ஐந்து கோவிட்-19 இறப்புகளை அறிவித்தது. இறப்பு எண்ணிக்கை இப்போது 35,555 ஆக உள்ளது. சிலாங்கூரில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. பேராக் மற்றும் சரவாக்கில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்களில் இறப்புகள் இல்லை.

இதற்கிடையில் அமைச்சகம் 1,352 புதிய கோவிட் -19 தொற்றுகளைபதிவுசெய்தது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 4,450,859 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here