ஜாலான் அம்பாங்கில் கட்டப்பட்டு வரும் கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் புதையுண்டதாக அச்சம்

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங் Oxley Towersஇல் கட்டப்பட்டு வரும் கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் புதையுண்டார். நேற்று நள்ளிரவு 12.23 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (பிபிபி) ஜலான் துன் ரசாக் மற்றும் பிபிபி கெரமாட் ஆகியோரின் இயந்திரங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார். அவர் கூறுகையில், தீயணைப்பு படையினர் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here