நேபாளத்தில் 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்

நேபாளத்தில் உள்ள 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. பாக்லுங் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 1:23 மணி, 2:07 மணி மற்றும் 3:28 மணி அளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் முறையே 4.7, 5.3 மற்றும் 4 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here