பிரபல நடிகர் விபத்தில் பலி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள தொடுப்பூரில் வசித்து வந்தவர் இளம் நடிகர் லோகேஷ். இவர் பல கன்னட படங்களில் நடித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் புதிய பைக் வாங்கினார். அதில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தார். பின்னர் தனது சொந்த ஊரான தொடுப்பூருக்கு பைக்கில் புறப்பட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here