ஸ்தாபாக்:
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான வணிக தொழிலைச் செய்து கொண்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை ஓட்டுவது என் வசதியான வாழ்க்கை வாழ்ந்த ஒருவரது வாழ்க்கை ஒரு நொடியில் மறைந்துவிட்டது.
ஆம் அவர் தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக காரையே வீடாக மாற்றி வாழ்ந்து வருகிறார்
27 வயதான ஆரிஃப் பீட்டர் என்று அழைக்கப்படும் ஆரிஃப் லுக்மான் பீட்டர் லிசுட் கூறினார்.
அவர் ஒரு சூதாட்ட’ தவறைச் செய்ததால், அதாவது அவர் டிஜிட்டல் நாணய முதலீடு செய்வதில் ஏமாற்றப்பட்டதால் அவர் RM1 மில்லியனுக்கும் அதிகமான கடனை பெறவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனால் அனைத்து சொத்துக்களையும் இழந்த அவர், ஒரு புரோத்தோன் வீரா காரில் வாழ முடிவு செய்தார், மேலும் பாடல் வரிகளை எழுதுவதுடன், வளாகங்களையும் வீடுகளையும் சுத்தம் செய்தல் மற்றும் சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு வேலைகளைத் தொடர்ந்து செய்த்துக்கொண்டு இருக்கிறார்.
எனவே மோசடிகளை நம்பி ஏமாறாதீர்கள் என்றும் அவர் கூறினார்.