Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews
மாலாவைக் காப்பாற்றுங்கள் மலேசிய அரசுக்கு வேண்டுகோள்
பி.ஆர்.ராஜன்
மனிதக் கடத்தல் கொடூரம் - நேப்பாளத்தில் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் சிரம்பானைச் சேர்ந்த மாலா வேலுவை பத்திரமாக மீட்க வேண்டும் என்று செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.ஒரு மலேசிய பிரஜையான...
245 தோட்டப்பாட்டாளிகளுக்கு விரைவில் வீடுகள் 26 ஆண்டுகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
டில்லிராணி முத்து
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் 26 ஆண்டுகளாக நிலவி வரும் 245 தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஊராட்சி மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுபினருமான ஙா கோர் மிங் உறுதியளித்தார்.வெள்ளிக்கிழமை தெலுக் இந்தான் நகராண்மைக்கழக மண்டபத்தில் மதியம் 2.00 மணி தொடங்கி மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற மாபெரும் ஹாரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து...
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமே தாய்மொழியுடன் பிற மொழிகளையும் படிக்க முடிகிறது-டத்தோஸ்ரீ புலவேந்திரன்
கவின்மலர்
தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நமது மாணவர்களால் மட்டுமே தாய்மொழியுடன் பிற மொழிகளையும் படிக்க முடிகிறது என்று மலேசிய குற்றத்தடுப்பு அறவாரிய உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் நினைவுறுத்தினார்.பிறமொழி பள்ளிகளில் பயிலும்...
தொழிற்சங்கம்: பேராக் அரசின் அதிரடித் திட்டம்
(கவின்மலர்)
தொழிற்சங்கங்களில் உறுப்பியம் பெற்றுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை 8 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்துவதற்கு பேராக் மாநில அரசு அடுத்த மூன்றாண்டுகளில் சில செயல் திட்டங்களை முன்னெடுக்கும் என்று மாநில சுகாதாரம்,மனித வளம்,ஒற்றுமை, இந்தியர் விவகாரம் துறை...
தொழுநோயை வெல்வோம்
கவின்மலர்
அண்மைய ஆண்டுகளாக மலேசியாவில் அதிகரித்து வரும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்பட்டுத்த ஒருமித்த ஒத்துழைப்பு அவசியம் என்று மேலவை உறுப்பினர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் நினைவுறுத்தினார்.2023 ஆம் ஆண்டு பதிவான தொழுநோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 256 பேராகும், 2022ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட 183 நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் 73 நோயாளிகள் அதாவது 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த அதிகரிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் புதிய உள்ளூர் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை சுழியமாக்க வேண்டும் என்ற இலக்கை அடைய உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரைகளுக்கு இணங்க,...
ஐந்து தோட்டங்களின் பாட்டாளிகள் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் வீட்டுப் பிரச்சினை தலையெடுத்திருக்கிறது.லாடாங் மேரி, லாடாங் சுங்கை திங்கி, லாடாங் நைகல் கார்டனர், லாடாங் மின்ஞாக்,...
‘சரிகமப சீனியர்ஸ்’ சென்னைத் தேர்வுச் சுற்றுகளுக்குத் தகுதிபெற்றார் அருளினி
ஜீ தமிழின் சரிகமப சீனியர்ஸ் 4ஆம் பருவத்துக்கான மாபெரும் சென்னைத் தேர்வுச் சுற்றுகளுக்குத் தகுதிபெற்ற சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன் (நடுவில்), மலேசியாவின் அருளினி ஆறுமுகம் (இடது), திவ்யா சந்திரன்...
இந்திய மாணவர் கல்வி அறவாரியம் அமைப்போம்
ந.பச்சைபாலன்
ஒவ்வொரு முறையும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வெளிவரும்போது நம் மாணவர்களும் பெற்றோரும் எதிர்நோக்கும் மகிழ்ச்சியும் வேதனையும் கலந்த மனநிலையை யாராலும் புரிந்துகொள்ள முடியும். சிறந்த தேர்ச்சிக்காக மனம்...
இன்று அதிகாலை கோலாலம்பூரில் ஏற்பட்ட விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு;...
கோலாலம்பூர்:
இன்று (மார்ச் 5) அதிகாலை பண்டார் துன் ஹுசைன் ஓன் என்ற இடத்தில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
அதிகாலை 5.13 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்,...
மதானி ஆண்டு விழா: இலவச பல் பரிசோதனைகளை வழங்கும் சுகாதார அமைச்சகம்
கோலாலம்பூர்:
புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியம் மைதானத்தில் மதானி அரசின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியுடன் இணைந்து, ஸ்கேலிங் மற்றும் பல் நிரப்புதல் உள்ளிட்ட பல் பரிசோத னைகளை சுகாதார அமைச்சகம் இலவசமாக வழங்குகிறது.
நடமாடும் பல்...