ஆதிசங்கரர் திருமடத்தில் இந்து சமயப் பயிற்சி

கோலாலம்பூர், டிச. 16-

அம்பாங் ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தில் 3 நாள் இந்து சமய பயிற்சி வகுப்பு இன்று 16.12.2023 முதல் 18.12.2023 வரை நடைபெற உள்ளது.

10 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பு ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திரர்  தலைமையில் நடைபெறவுள்ளது.

எனவே பெற்றோர்  தங்கள் பிள்ளைகளை இப்பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி சமய நெறியோடு வாழ வழிவகுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேல் விவரங்களுக்கு: சுந்தரராஜு 012-2972600, குணசுந்தரி 012-4153681.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here