ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது 1.5 லட்சம் பேரை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.



