பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கோத்தா கினபாலு, தாவாவ் நகரங்களில் உணரப்பட்டது

கோலாலம்பூர்:

இன்று காலையில் கோத்தா கினபாலு நகர மையத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களில் பணிபுரியும் ஊழியர்கள், நிலநடுக்கத்தை உணர்ந்ததை
தொடர்ந்து, அந்தந்த கட்டடங்களில் இருந்து உடனடியாக வெளியேறியதாக கூறப்படுகிறது.

காலை 10.13 மணியளவில் பிலிப்பைன்ஸின் மின்டானோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் விளைவாக நில அதிர்வு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here