முன்னாள் அமைச்சர் சித்தி ஜஹாரா சுலைமான் குடும்பத்தினருக்கு துணை பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர்:

நேற்றிரவு மரணமடைந்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் அம்னோ மகளீர் அணி தலைவியுமான டான்ஸ்ரீ டாக்டர் சித்தி ஜஹாரா சுலைமானின் குடும்பத்தினருக்கு அம்னோ தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here