மோகன் கலந்துகொள்ளாத பொதுப்பேரவை

ஷா ஆலம்:

மஇகாவின் 78ஆவது பொதுப் பேரவையில் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் கலந்து கொள்ளவில்லை.

அண்மையில் நடைபெற்ற கட்சி தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியது.

இதில் டத்தோ மோகன் மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

இந்நிலையில் அண்மைய காலமாக நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here