வாஷிங்டன்: நியூயார்க்கில் உள்ள சுவாமி நாராயண் கோவிலை விஷமிகள் சேதப்படுத்தியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில், சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், அமெரிக்காவின் மிகப்பெரிய ஹிந்து கோவில் எனவும், உலகின் 2வது மிகப்பெரிய கோவில் எனவும் சிறப்பை பெற்றுள்ளது. நியூயார்க்கில் இந்த கோயிலை தெரியாத மக்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
விசாரணை
கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை உறுதி செய்ய அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சமீப காலமாக நடந்து ஹிந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது. சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவில், கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களின் அக்கிரம செயல்பாடுகள் பதிவாகியுள்ளன.
அறக்கட்டளை கண்டனம்




















