RM50,000 மதிப்புள்ள கஞ்சா வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் கைது

கங்கார்:

கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பாடாங் பெசாரில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு பெட்டிகளில் டெலிவரி செய்ததாகக் கூறப்படும் 16.6 கிலோ கஞ்சா வைத்திருந்த வேலையில்லாத ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து RM51,646 என மதிப்பிடப்பட்டுள்ள கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here