சிலாங்கூர் மாநிலத்தின் புதிய செயலாளராக அமாட் ஃபட்ஸ்லி நியமனம்

ஷா ஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தின் புதிய செயலாளராக அமாட் ஃபட்ஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

டத்தோ டாக்டர் அமாட் ஃபட்ஸ்லி அமாட் தாஜுடினின் நியமனம் இன்று அமலுக்கு வருகிறது என்று , சிலாங்கூர் மாநில செயலாளர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்ட ஓர் பதிவில் அறிவிக்கப்பட்டது.

இதுவரை மாநில செயலாளராக பதவி வகித்து வந்த டத்தோ ஹாரிஸ் காசிமின் பதவிக்காலம், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அவருக்கு பதிலாக அமாடி ஃபட்ஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here