கோலாலம்பூர்: ஆசியான் உச்சிமாநாட்டையொட்டி, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஆறு நெடுஞ்சாலைகள், 25 முக்கிய சாலைகள் மே 26 முதல் மே 28 வரை கட்டம் கட்டமாக மூடப்படும். கேஎல்ஐஏ, கேஎல்சிசி, இஸ்தானா நெகாரா, பல ஹோட்டல்களுக்கான வழித்தடங்கள் மூடப்படும் என்று புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறை இயக்குநர் யூஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
மூடப்படும் சாலை பின்வருமாறு:
Friday to May 26 (7 am until all delegates arrive in stages)
- KLIA Expressway
- North-South Expressway Central Link (Elite) (KLIA-Putrajaya)
- New Klang Valley Expressway (NKVE) (Subang-Jalan Duta)
- Guthrie Corridor Expressway
- North-South Expressway (PLUS) (Sg Buloh-Jalan Duta)
- Maju Expressway (MEX)
- Kuala Lumpur–Seremban Expressway (Sg Besi-City Centre)
- Lingkaran Putrajaya
- Jalan Istana
- Jalan Damansara
- Jalan Tun Razak
- Jalan Ampang
- Jalan Sultan Ismail
- Jalan Bukit Bintang
- Jalan Imbi
- Jalan Parlimen
- Jalan Kuching
May 26 (8am until completion of arrivals; 5.30pm until completion of arrivals; and 7pm until arrivals)
- Intersection of Jalan Ampang-Jalan P Ramlee
- Intersection of Jalan Sultan Ismail-Jalan P Ramlee
- Intersection of Jalan Perak-Jalan P Ramlee
- Intersection of Jalan Perak-Jalan Pinang
- Intersection of Jalan Stonor-Jalan Kia Peng
- Intersection of Jalan Stonor-Persiaran KLCC
May 27 (8am to 10.30am)
- Intersection of Jalan Ampang-Jalan P Ramlee
- Intersection of Jalan Sultan Ismail-Jalan P Ramlee
- Intersection of Jalan Perak-Jalan P Ramlee
- Intersection of Jalan Perak-Jalan Pinang
- Intersection of Jalan Stonor-Jalan Kia Peng
- Intersection of Jalan Stonor-Persiaran KLCC
May 27 (11.45am to 1pm)
- Jalan Tun Razak
- Jalan Mahameru
- Jalan Sultan Abdul Halim
May 27 (1.45pm to 3pm)
- Jalan Parlimen-Jalan Kuching
- Jalan Sultan Ismail
Intersection of Jalan Sultan Ismail-Jalan P Ramlee - Intersection of Jalan Perak-Jalan P Ramlee
- Intersection of Jalan Perak-Jalan Pinang
- Intersection of Jalan Stonor-Jalan Kia Peng
- Intersection of Jalan Stonor-Persiaran KLCC
May 28 (8am)
- KLIA Expressway
- Elite (KLIA-Putrajaya)
- NKVE (Subang-Jalan Duta)
- Guthrie Expressway
- PLUS Expressway (Sg Buloh-Jalan Duta)
- MEX
- KL-Seremban Expressway (Sg Besi-City Centre)
- Lingkaran Putrajaya
- Jalan Istana
- Jalan Damansara
- Jalan Tun Razak
- Jalan Ampang
- Jalan Sultan Ismail
- Jalan Bukit Bintang
- Jalan Imbi
- Jalan Parlimen
- Jalan Kuching
ஆகிய வழித்தடங்கள் என்று யுஸ்ரி கூறினார். ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பாளர்கள் விருந்தினர்கள் தங்கள் இலக்கை சரியான நேரத்தில் அடைய, ஒவ்வொரு வழித்தட அடைப்பும் 30 நிமிடங்கள் நீடிக்கும். போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக, மூடலில் ஈடுபட்டுள்ள சாலைகளில் தங்கள் வாகனங்களை கண்மூடித்தனமாக நிறுத்த வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
அத்தகைய வாகனங்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றை இழுத்துச் செல்வது உட்பட என்று அவர் அறிவுறுத்தினார். இன்று முதல் மே 28 ஆம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் நகர மையத்திற்குள் வணிக வாகனங்கள், கனரக வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் யூஸ்ரி கூறினார்.





















