ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய பயணி Vishwashkumar Ramesh, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதற்கிடையே, அதே விமான விபத்தில், உயிரிழந்த அவரது சகோதரர் அஜயின் உடல், மரபணு பரிசோதனை வாயிலாக நேற்று கண்டறியப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, விஸ்வாஸ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், குஜராத்தில் உள்ள தங்கள் சொந்த ஊரான டையூவிற்கு அஜயின் உடலை நேற்று எடுத்துச் சென்று தகனம் செய்தனர். அங்கு நடந்த தன் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய பயணி விஸ்வாஸ் குமார் பங்கேற்றார். இந்த துயர சம்ப கானொலி தற்பொது சமூக வலைத்தலத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.









