‘ரன்’ திரைப்படம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியீடு!

கோலாலம்பூர்:

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில், 2002-ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ திரைப்படம், 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வித்தியாசாகர் இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும், அந்தக் காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘ரன்’ திரைப்படம், அந்த காலகட்டத்தில் ஆக்‌ஷன் படங்களுக்கு ஒரு புதிய பாணியை உருவாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here