அஜ்மீரில், 60 அடி உயர நீர் தொட்டியின் மீது ஏறிய மாடு; பத்திரமாக மீட்பு!

கோலாலம்பூர்:

ராஜஸ்தான், அஜ்மீர் (Ajmer, Rajasthan) பகுதியில், மாடு ஒன்று 60 அடி உயர நீர் தொட்டியின் மீது ஏறியதால், உள்ளூர் மக்கள், அதிர்ச்சியடைந்தனர்.

இந்தச் சம்பவம், கடந்த சனிக்கிழமை, மாலை, 5 மணியளவில், நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த மாடு, பத்திரமாக, மீட்கப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையில், ஒரு கிரேனும் (crane) பயன்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தின், காணொளி, சமூக வலைத்தளங்களில், தற்போது வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here