குச்சாய் மாஜு விபத்து; Rapid Bus ஓட்டுநர் இடைநீக்கம்

கோலாலம்பூர்:

ஜாலான் குச்சாய் மாஜுவில் அதன் Rapid KL On-Demand van சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில், பாதசாரி ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியது தொடர்பான போலீஸ் விசாரணைகளுக்கு Rapid Bus நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கிறது.

செப்டம்பர் 14 அன்று மரணத்திற்கு காரணமான மோதலில் தொடர்புடைய ஓட்டுநரை குறித்த நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது, மேலும் இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு Rapid Bus ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தது.

இந்த விசாரணைக் காலத்தில் சாலை பயனர் மற்றும் பொது பாதுகாப்பு அதன் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று நிறுவனம் வலியுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here