கெர்த்தே: பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் கசிவு; அதிகாரிகள் விசாரணை!

கோலாலம்பூர்:

கெர்த்தே நகருக்கு அருகில், ஈ.சி.ஆர்.எல்.’ (ECRL) திட்டப் பகுதியில், எரிவாயுக் குழாயில், ஏற்பட்ட, கசிவு தொடர்பாக, பாதுகாப்பு, சுகாதாரத் இலாகா’ DOSHற்கு ஒரு முழுமையான, விசாரணை அறிக்கையை, சமர்ப்பிக்குமாறு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திரெங்கானு, பணியிடப் பாதுகாப்பு சுகாதாரத் இலாகா , நேற்று ஓர் அறிக்கையில், அந்தப் பகுதி, பாதுகாப்பானது என்று, உறுதிப்படுத்தப்படும் வரை அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும், ஒரு தடை அறிவிப்பை பிறப்பித்துள்ளது.

மிக எளிதில் எரிய கூடிய, எரியக்கூடிய, பியூட்டேன்’ (*butane*) எரிவாயுக், குழாயில், ஏற்பட்ட, இந்தச் சம்பவத்தால், கெர்த்தே-ரங்கோன்’ பிரதானச் சாலை, மூடப்பட்டுள்ளது.

இதனிடையே `பெட்ரோனாஸ் கியாஸ் பெர்ஹாட்’ (Petronas Gas Berhad), கசிவைக் கட்டுப்படுத்த, இரண்டு பிரதான வால்வுகளை, மூடியுள்ளது.

மேலும், குழாயில், இருந்து, எரிவாயுவை, வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

இந்தச் செயல்முறைக்கு, குறைந்தது, மூன்று நாட்கள் வரை தேவைப்படும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவேதான், பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்வதை, தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நிலைமையைக், கட்டுப்பாட்டில், வைத்திருக்க, அதிகாரிகள், இணைந்து, செயல்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here