அமெரிக்காவில், பிரெஞ்சு அதிபர் மக்ரோனுக்கு , முத்தம்!

கோலாலம்பூர்:

பிரெஞ்சு அதிபர், இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அமெரிக்காவில் உள்ள, பிரெஞ்சுத் தூதரகத்திற்கு, நடந்து, சென்றபோது, ஒரு நபர், அவரது, தலையில், முத்தமிடும், காணொளி, இணையத்தில், வெளியாகியுள்ளது.

`அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப்’ (US President Donald Trump) கடந்துச், செல்ல, நியூயார்க், காவல்துறை, அவரது, வாகனங்களை, மறித்ததால், மக்ரோன், நடந்து, செல்ல, வேண்டிய, கட்டாயம், ஏற்பட்டது. எனவே தான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மக்களுடன் புகைப்படம் எடுக்கையில் ஒரு ஆடவர் அவருடன் புகைப்படம் எடுக்கும் போது பிரஞ்சு அதிபரின் தலையில் முத்தமிட்டார். இந்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here