கோலாலம்பூர்:
ரோல்ஸ் ராய்ஸ்’ (*Rolls Royce), லம்போர்கினி’ (Lamborghini), பென்ட்லி’ (Bentley*), ஃபெராரி’ (Ferrari) மற்றும் `போர்ஷே’ (Porsche) உள்ளிட்ட, 10,000-க்கும் குறைவான, வாகனங்களை, உள்ளடக்கிய, RM35.7 மில்லியன் செலுத்தப்படாத, சாலை வரி பாக்கியை செலுத்த, சொகுசு கார் உரிமையாளர்களை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke), வலியுறுத்தியுள்ளார்.
`புடி95’ (Budi95) திட்டத்தின் கீழ் அரசாங்கம் அனைத்து மலேசியர்களுக்கும் எரிபொருள் மானியத்தை, வழங்குகிறது. ஆனால், பணக்காரர்களும், தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சில வாகன உரிமையாளர்கள், பிரபலங்கள் உட்பட, ஒரு வருடத்திற்கும், மேலாக, கட்டணத்தைச் செலுத்தாமல் தாமதப்படுத்துகின்றனர்.
ஜே.பி.ஜே.’ (*JPJ*), இப்போது செல்லுபடியாகும் சாலை வரி அல்லது காப்பீடு கார்களைப் பறிமுதல் செய்ய ஒப்ஸ் லக்ஸரி’ (Ops Luxury) என்ற, திட்டத்தைத், தொடங்கியுள்ளது.
இந்த பாக்கிகள் செலுத்தப்படாமல் நிலுவைகள், தொடர்ந்தால், கடுமையான, நடவடிக்கை, எடுக்கப்படும் என்று, லோக், எச்சரித்துள்ளார்.




















